பொங்கல் நல்வாழ்த்துக்கள்!சூரிய கடவுளுக்கும் ,நம்மை வாழ வைக்கும் இயற்கைக்கும்,உணவுக்கு உயிர் குடுக்கும் உழவனுக்கும், நிலத்தை பண்படுத்த உழுது உழைக்கும் மாட்டிற்கும் ,
நன்றி சொல்லி வழிபடும் தமிழர் திருநாளாம் இன்று தை திருநாள் உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் சந்தோஷம், ஆரோக்கியம், செழிப்பு மற்றும் அமைதியை கொண்டு வரட்டும்.
மேலும் உங்கள் வாழ்வு இனிமையும் வழிமையும் நிறைந்ததாக இருக்க வாழ்த்துகிறேன்.
இனிய பொங்கல் திருநாளை அனைவருடனும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்!
மேலும் இனிய தை பொங்கலை கொண்டாடும் அனைவருக்கு qcceylon.blogspot சார்பாக வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment