Breaking

23 January 2025

குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க நிதியமைச்சு 10.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்குவதாக அறிவித்துள்ளது.


திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணிய  பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க நிதியமைச்சு 10.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்குவதாக அறிவித்துள்ளது.


Newswire 


No comments:

Post a Comment