ஜனாசா அறிவித்தல், அடையாளம் காண உதவுங்கள்.
இந்த புகைப்படத்தில் உள்ளவர் கடந்த 16/01/2025 கொழும்பு பெரிய வைத்தியசாலையில் WARD இலக்கம் 23 யில் இரவு 9.50 மணியளவில் மரணித்து உள்ளார்.
இந்த ஜனாசாவை யாராவது தெரிந்தால் குடும்பத்தினருக்கு அறிவிக்கவும்.
மேலதிக தகவல்களை பெற்று கொள்ள இந்த தொலைபேசி இயக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
FAWMI HAJI : 0779312475 /0777946253
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.
جزاكلله خير
No comments:
Post a Comment