Breaking

23 January 2025

இந்த யானைக்கு இரவு நேரத்தில் பசி வந்துவிட்டது பாவம் அந்த யானை. Video உள்ளே



இந்த யானைக்கு இரவு நேரத்தில் பசி வந்துவிட்டது பாவம் அந்த யானை.


இது இலங்கை நடந்த ஒரு உண்மை சம்பவம்.


இரவு  நேரங்களில் யானைகள் மக்களின் வீடுகளுக்கு சென்று உணவு உணவு கேட்டு உண்டு வருகின்றது.


அங்குள்ள மனிதர்களும் அதற்க்கு அச்சப்பாடாமல் அதற்க்கு உணவு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


மனிதர்கள் மிருகங்களுக்கு தீங்கு விளைவித்தால் மட்டுமே அது மனிதர்களுக்கு  தீங்கு விளைவிக்கும் மற்றும்  மக்களை தாக்க முயலும்.


மேலும் இந்த video பதிவில் இருந்து என்ன விளங்குவது என்றால் நாம் மனிதர்களுக்கு அன்பு காட்டுவது போன்று மிருகங்களுக்கு அன்பு காட்டி அதனை சுதந்திரமாக வாழ வழி எடுத்து கொடுப்பது மனிதனாக பிறந்த எல்லோரையும் கடமையாகும்.


Video 




நன்றி 

Qcceylon Admin 



No comments:

Post a Comment