![]() |
அவைகளில் சர்வதேச விமான நிலையங்கள்
✅ பண்டாரநாயக்க சர்வதேச விமான
நிலையம் (CMB) - கட்டுநாயக்க
✅ மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் (HRI) - அம்பாந்தோட்டை
✅ இரத்மலானை விமான நிலையம் (RML) - கொழும்பு நகர விமான நிலையம்
✅ யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (JAF) - பலாலி
✅ மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம் (BTC) - மட்டக்களப்பு
உள்நாட்டு விமான நிலையங்கள்.
✅ திருகோணமலை விமான நிலையம். (TRR) - சீனக்குடா
✅ அனுராதபுரம் விமான நிலையம்.
(ACJ)
✅ கொக்கல விமான (கோட்)
(KCT)
✅ சிகிரியா விமான நிலையம். (GIU)
✅ அம்பாறை விமான நிலையம்.(ADP)
✅ ஹிங்குராக்கொட விமான நிலையம். (GIU) - பொலன்னறுவை
✅ வவுனியா விமான நிலையம். (VCCV)
✅ கட்டுகுருந்த விமான நிலையம் - களுத்துறை.
✅ வீரவில விமான நிலையம். (WRZ)
✅ புத்தளம் விமான நிலையம்.
✅ கட்டுகுருந்த விமான ஓடுதளம்.
✅ பனாகொட விமான ஓடுதளம.
✅ பாலாவி விமான நிலையம் - புத்தளம்.
✅ அம்பாந்தோட்டை விமான ஓடுதளம்.
✅ சிகிரியா விமானப்படை தளம்
✅ மட்டக்களப்பு விமானப்படை தளம்
✅ இரத்மலானை விமானப்படை தளம்.
இவை அனைத்தும் இலங்கையில் உள்ள விமான நிலையங்கள் ஆகும்.
இந்த அனைத்து தகவலும் Facebook பக்கத்தில் இருந்து பெறப்பட்டது.
No comments:
Post a Comment