பொம்புரு எல்ல நீர்வீழ்ச்சி.
பொம்புரு எல்ல நீர்வீழ்ச்சிக்கு இன்னொரு பெயரும் உன்று இதட்க்கு மற்றைய பெயர்
(பேரவெல்ல நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது)
இது இலங்கையின் பரந்த நீர்வீழ்ச்சியாகும். இது சுமார் 50 மீற்றர் உயரமானது மற்றும் சீதா எலிய கண்டபொல வனப்பகுதியில் அமைந்துள்ளது.
இந்த அழகாண நீர்வீழ்ச்சி நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய இரு மாவட்டங்களுக்கும் சொந்தமானது. இந்த அழகாண நீர்வீழ்ச்சி இலங்கையின் மிக அழகான நீர்வீழ்ச்சிகளில் ஒன்று
இதனாலயே பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த அழகான நீர்வீழ்ச்சியினை பார்வை இட வருடம் தோறும் இங்கு வந்து செல்வது இந்த
இந்த இடத்தை ஒவ்வொரு பயணிகளும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக இது அமைகிறது.
No comments:
Post a Comment