Breaking

02 January 2025

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? தெரிந்தால் ஆச்சரிய படுங்க?


லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? தெரிந்தால் ஆச்சரிய படுங்க?  அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்...

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகர். நடிகர் சிம்புவின் கடைசியா வெளிவந்த வெற்றி அடைந்த படம் பத்து தல,

இந்த படம் முடிந்த நிலையில் அடுத்ததாக அஸ்மாத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளிவந்து உள்ளன.


இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பிற்கு முன், பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளாராம். இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.


இதனை தொடர்ந்து எஸ் டி ஆர் 48 திரைப்படத்தில் கமிட் ஆகி உள்ளார். ஆனால் சில , சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. இதற்கிடையில் மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார்.


நடிகர் சிம்பு  இந்த நிலையில், ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ரூ. 50 கோடி  வரை சம்பளம் கேட்பதாக பத்திரிகையாளர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். 


நடிகர் சிம்பு கேட்கும் சம்பளம், தயாரிப்பாளருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்க படுகின்றது.

Cinima update

No comments:

Post a Comment