Breaking

01 January 2025

முஹம்மட் முத்தலீப் ஜூனைதீன் ( பாயிஸ்) குவைத்தில் காலமானார்.


அன்னார் நிந்தவூரை பிறப்பிடமாகவும் மருதமுனையில் திருமணம் செய்தவர் . குழந்தை மரைக்காரின் மருமகனும் லிப்ரா அவர்களின்  கணவரும் ஆவர் மற்றும் நவாஸ் ,நியாஸின் மச்சானும்  ஆவர் .

ஜனாஸா நடவடிக்கைகள் பூர்த்தி அடைந்துள்ளன. ஜனாசா நல்லடக்கம் 

 குவைத்தில் இடம்பெறும்.

ஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்க நேரம் குறித்து பின்னர் அறியத் தரப்படும்.


No comments:

Post a Comment